Monday, March 14, 2011

எளிய முறையில் தமிழில் தட்டச்சு - Tamil 99



தமிழ்99  அனைத்து உயிர் எழுத்துக்கள் 1 விசை, க,ங,ச,ஞ வரிசை 1விசை, என 31 எழுத்துக்களை ஒரு விசையிலும், மீதமுள்ள 216 எழுத்துக்களையும் இருவிசையில் எழுதலாம். தமிழ் எழுத்துக்கள் 247 ல் எந்த தமிழ் எழுத்தை எழுதவும் இரண்டுக்கு மேற்பட்ட விசைகள் அவசியமில்லை. shift அல்லது வேறு துணைவிசைகளும் அவற்றுக்கு அவசியமில்லை. கிரந்த எழுத்துக்களான ஸ,ஷ,ஜ,ஹ போன்றவற்றை மட்டுமே shift உபயோகித்து எழுத வேண்டும்.
விஞ்ஞானப் பூர்வமான இந்த தமிழ்99 தட்டச்சு முறையால் குறைந்த விசையழுத்த முறைகளில் விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்பில் அதிக பக்கங்களை அதிக வேகத்தில் அதிக நேரம் கைகளுக்கு களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்ய முடியும்…
இம்முறையை கற்றுக் கொள்வதும் எளிமையானது. விசைகளை நினைவில் வைப்பதும் மிகவும் எளிது

  1.Downlaod and Install E kalappai 
2.Go to all programs ,click  and start e Kalappai
3. Press F2 to switch the tamil typing on/off


காணொளி 1





காணொளி  2



eKalappai - Quick Setup Guide from Nimal Prakash on Vimeo.
.

.......................................................................................................................

உதவிக்கு 

செந்தில்குமார்

Call  0944 33 88 4oo
 
Website: http://tamil99.org/


.......................................................................................................................









க+இ= கி

 க+ஃ=க்
த+ஃ=த்

ந+ஊ=நூ

Shift+Q,W,E,R,T,Y= ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஶ்ரீ

Shift+Q+இ= ஸி
Shift+E+R= ஜை











 








1 comments:

  1. தமிழார்வம் மிக்க மருத்துவர்களைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete